Select the correct answer:

1. தாய்மொழியை உயிராகப் போற்றுமாறு ஆசிரியர் மாணவர்களிடம் கூறினார். பொருத்தமான வாக்கியத்தை தேர்ந்தெடுக்க.

2. பாத்திமா திருக்குறள் கற்பித்தாள்

3. அவன் சித்திரையான் - எவ்வகை பெயர்

4. வேற்றுமை உருபை இணைத்து தொடரை ஒழுங்குபடுத்தி எழுதுக:
மாணவர்கள் வட்டமாக உட்காரச் செய்க.

5. சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குதல்

6. அகர வரிசைப்படி சொற்களைச் சீர்செய்து எழுதுக.

7. சொல்லுக்கேற்ற பொருளறிக:

8. சரியான இணையைத் தேர்ந்தெடு
மரை மறை

9. ஜெராக்ஸ் (Xerox) என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல்

10. 'மா' ஓரெழுத்து ஒரு மொழியின் பொருள்